Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் போக்குவரத்து, காணி, நீர் பாசனம், பொருளாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு
முகப்பு எம்மைப் பற்றி அபிவிருத்தி நோக்கங்கள்

அபிவிருத்தி நோக்கங்கள்

 ஊவா மாகாண நூலக சேவைகள் சபையின் சாசனத்தில் காட்டப்பட்டுள்ள ஊவா மாகாண நூலக அபிவிருத்தி நோக்கங்கள்

1. ஊவா மாகாணத்தின் நூலக மற்றும் தகவல் சேவைகளை இணைப்பாக்கம் செய்தலும் அபிவிருத்தி செய்தலும்.
2. நூல்களையும் ஆவணங்களையும் பேணிப்பாதுகாத்தல்.
3. ஆவணப்படுத்தல் சேவைகளை ஒழுங்கு செய்தல், ஆவணக்கலை மற்றும் நூலாக்கம் தொடர்பில் ஆர்வம் காட்டுகின்ற எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
4. வாசித்தலுக்கான பொருட்களையும் சாதனங்களையும் பரவலாகச் கிடைக்கச் செய்வித்தல், கண்காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் கருத்திட்டப் பணிகளைப் பேணிவருதல்.
5. கல்வி மற்றும் புரிந்துணர்வுசார் நிகழ்ச்சிகளை பேணிவருதல்.
6. மாகாணத்தின் நூலகங்களின் நூலகப் பொறுப்பதிகாரிகளையும் நூலக பணியாளர் குழாமையும் சேர்த்துக் கொள்வதற்காகவும் பதவியுயர்வு வழங்குவதற்குமான  நடைமுறைகளளைத் தயாரித்தலும் பரீட்சைகளை நடாத்துதலும்.
7. நூலக அபிவிருத்தி நிதியத்தைத் தாபித்தலும் அதன் பணிகளைப் பேணி வருதலும்.
8. மாகாணத்திற்குள்ளே அனைத்துவிதமான  (தனியார் அல்லாத) நூலக சேவைகளை ஒழுங்குமுறையாகப் பேணி வருவதற்கு அவசியமான சகல விதமான  இணைப்பாக்கக் கருமங்களுக்கான  ஏற்பாடுகளைச் செய்தல்.
9. நூலகங்களுக்கு அவசியமான  நூல்களையும் சாதனங்களையும் வழங்குதல் மற்றும் அதற்கு அவசியமான முறையான திட்டங்களை வகுத்தலும் விதிகளைக் குறித்துரைத்தலும்.
10. தேசிய மற்றும் சர்வதேச அறிவு, தகவல் தொழில்நுட்பத்தின் புதிய போக்குகள் எந்பவற்றுடன் இணைந்து ஊவா மாகாணத்தில் தகவல் தொழில்நுட்பத்தையும் அறிவையும் மேம்படுத்துதல்.
11. அடிப்படைக் குறிக்கோள்களுக்கும் செயற்பாடுகளுக்கும் அமைவாக  விளங்கக்கூடிய கருமங்களைப் பேணி வரும் பொருட்டு அவசியமான வேறு செயற்பாடுகளை பேணி வருவதற்கு தேவையான  துணைவிதிகளையும் ஏற்புடைய ஏனைய யாப்பு விதிகளையும் தயாரித்தலும் பிரமாணங்களைத் தயாரித்தலும்.
 
 
மே 2024
S M T W T F S
28 29 30 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1