Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் போக்குவரத்து, காணி, நீர் பாசனம், பொருளாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு

வாசகர் சாசனம்

வாகர் சாசனம் - நுண்ணாய்வு நூலகம்

1. நூலகத்துக்குள்ளே அமைதியைக் கடைப்பிடிப்பேன்.
2. நுலகத்துக்குள்ளே உணவருந்துவதைச் தவிர்த்துக் கொள்வேன்.
3. நூலகத்திற்குள்ளே ஆங்காங்கே குப்பபைகளை இடுவதைத் தவிர்த்துக்கொள்வேன்.
4. நூலகத்தை நன்கு பயன்படுத்தக் கற்றுக்கொள்வேன்.
5. நூலகத்தின் நூல்களை மிகவும் கவனமாக கையாள்வேன்.
6. நூலகத்தில் நூல்கள் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைவு பற்றிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்வேன்.
7. நேரத்திலிருந்து உச்ச பயன்பாட்டினை பெற்றுக்கொள்ள முயற்சிப்பேன்.
8. நூலகத்தை பாவித்தல் பற்றிய அவசியமான ஆலோசனைகளை நூலகப் பணியாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்வேன்.
9. ஒவ்வொரு நாளும் நூலகத்தைப் பயன்படுத்த அங்கத்துவ அனுமதிப் பத்திரத்தை எடுத்துவருவேன்.
10. நூலகப் பணியாளார்களின் ஆலோசனைகளை  தயவுடன் கடைப்பிடிப்பேன்.
11. நூலகத்திற்குள்ளே எனக்குச் சொந்தமான வெளி நூல்களை எடுத்துச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வேன்.
12. நூலகத்திற்குச் சொந்தமான நூல்களை உசாத்துணை பிரிவிற்கு வெளியே எடுத்துச் செல்வதைத் தவிர்த்துக்கொள்வேன்.
13. நூலகத்திற்குள்ளே செல்லிடத் தொலைபேசியை பாவிப்பதைச் தவிர்த்;துக்கொள்வேன்.
14. நூலக தகவல் திறன்களை விருத்தி செய்துகொள்ள முயற்சி செய்வேன்.
15. நூல்களை வாசிப்பதன் பெறுமதியை விளங்கிக்கொள்ளவும் வாசிப்பதன் மூலமான உளரீதியான நிறைவினை அனுபவிக்கவும் முயற்சி செய்வேன்.
16. நூலக அபிவிருத்திக்கு இயலுமான எல்லாவிதத்திலும் பங்களிப்பு செய்வேன்.
17. நூலகத்தைப் பாவிக்கும் போது வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்றுவேன்.
18. நூலகத்திற்குள்ளே பண்புடன் நடந்து கொள்வேன்.
19. ஓர் அங்கத்தவர் என்றவகையில்  பொறுப்புடன் செயலாற்றுவேன்.
20. நூல்நிலையத்தின் நூல்களுக்கு சேதமேற்படக்கூடிய வகையில் செயலாற்ற மாட்டேன்.
 
 
மே 2024
S M T W T F S
28 29 30 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1